தேவையானவை :
கடலை மாவு - அரை கிண்ணம்
அரிசி மாவு - கால் கிண்ணம்
உடைத்த முந்திரி - 10
புதினா - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கிண்ணம்
பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி - பூண்டு அரைத்த விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
புதினாவை ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நறுக்கிய வெங்காயம், உடைத்த முந்திரி, பச்சை மிளகாய், சோம்பு,
பூண்டு அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து புதினாவும் சேர்க்கவும். லேசாக தண்ணீர் தெளித்து புரட்டினாற்போன்று பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர்,
வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து மாவை உதிர்த்து பகோடாக்களாக போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான புதினா பக்கோடா தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


